Home இலங்கைதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக இவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காலி மாவட்டத்தில் நடைபெற்ற தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தவும், நடுநிலையாக செயற்படவும் வேண்டிய பொறுப்பு சகல காவல்துறை உத்தியோகத்தரையும் சாரும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More