170
இலங்கை இந்திய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.
புதுடெல்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லமான ராட்சபதி பவனில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
Spread the love