Home இலங்கைஇந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு பயணம்

இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு பயணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ வைடொடோ ( Joko Widodo ) இலங்கைக்கு பயணம் ; செய்ய உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இந்தோனேசியாவின் ஜனாதிபதி இவ்வாறு இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் 24ம், 25ம் திகதிகளில் அவர் இலங்கைக்கு பயணம்; செய்ய உள்ளார்.

இலங்கைக்கு பயணம்; செய்யும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு பூரண அரச மரியாதையுடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இந்தோனேசிய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More