Home உலகம்சிலியின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம்….

சிலியின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம்….

by admin

சிலியின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அயல் நாடான பெருவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More