Home இலங்கைபாராளுமன்ற விவாதத்தில் மஹிந்தவும் பங்கேற்பார் :

பாராளுமன்ற விவாதத்தில் மஹிந்தவும் பங்கேற்பார் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற விவாதத்தில் மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிச்சயமாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எதிரில் பல விடயங்களை வெளிப்படுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More