Home இந்தியாதென்னாபிரிக்காவுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

by admin


தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

நாணச்சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இந்திய அணி, 32.2 ஓவர்களில் 118 ஓட்டங்கள் பெற்றநிலையில் தென்னாபிரிக்காவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.  இதனையடுத்து 119 என்ற ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More