147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018 வாக்களிப்பு இன்று காலை ஏழு மணி முதல் அமைதியாக இடம்பெற்று வருகிறது.
நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்களிப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் காலையில் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 638 பேர் உள்ளுராட்சி தேர்தல் களத்தில் உள்ளனர்.
Spread the love