Home இலங்கைபிரதமரை பதவி விலக வேண்டாம் என மஹிந்த கோரினார் :

பிரதமரை பதவி விலக வேண்டாம் என மஹிந்த கோரினார் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதனை மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி அழைப்பு மூலம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்கது அளவு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More