173
இந்தியாவின் கட்டுப்பாட்டு;ப் பகுதியான காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான குப்வாரா மாவட்டத்தின் அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹர்சித் பாதர்யா என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love