Home உலகம்கொலம்பிய பார்க் போராளி ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகிக் கொண்டார்

கொலம்பிய பார்க் போராளி ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகிக் கொண்டார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொலம்பியாவின் பார்க் (Farc) இயக்கப் போராளி ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். உடல் நிலை காரணமாகவே பார்க் இயக்கப் போராளி ரோட்ரிகோ லண்டனோ ( Rodrigo Londono  ) இவ்வாறு விலகிக் கொண்டுள்ளார். இருதய நோய் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக கொலம்பியாவில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் பார்க் இயக்கத்தினர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பார்க் இயக்கத்தின் முன்னாள் போராளி ரொட்ரிகோவிற்கு பதிலீடாக வேறும் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப் போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More