Home இந்தியாஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

by admin

ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினரோடு ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்தபகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தமையினை அடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று பின்னிரவு நடத்தப்பட்டதாகவும் இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்  ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து ஏகே 47 துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், உள்ளட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More