Home இலங்கைகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல முடியாது – ஜோன் அமரதுங்க

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல முடியாது – ஜோன் அமரதுங்க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல முடியாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள முடியாது எனவும் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் காணிகளை பொது மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More