Home இலங்கைஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ..

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ..

by admin


மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை ஏப்ரல் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More