162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர் பாராளுமன்றில் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து செயற்பட தாம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்
Spread the love