159
65ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ்ப் படத்திற்கான விருதை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியனின் TOLET திரைப்படம் பெற்றுக்கொண்டது. பூரணி கிரியேசன் மற்றும் குளோபல் தமிழ் மீடியா நெற்வேர்க் நிறுவனம் தயாரித்த அருள்எழிலன் இயக்கிய “கள்ளத்தோணிகள்” குறுந்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், செழியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை “கள்ளத்தோணிகள்” குறுந்திரைப்படத்தின் இயக்குனரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அருள்எழிலனும் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளமை நோக்கத்தக்கது.
Spread the love