368
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நாயணச்சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றது.
அடுத்து 195 என்றவெற்றி இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 195 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றியீட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது
Spread the love