164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யபப்ட உள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையின் ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது. மூன்று மாத காலம் இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது. கிரிக்கட் போட்டித் தொடர் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் தினங்களில் ரூபவாஹினி அலைவரிசையின் ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய தனியான ஓர் அலைவரிசை உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love