Home பிரதான செய்திகள்அதிகளவு பயிற்சியே வெற்றிக்கான காரணம் – விராட் கோலி

அதிகளவு பயிற்சியே வெற்றிக்கான காரணம் – விராட் கோலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அதிகளவு நேரத்தை பயிற்சிகளுக்காக ஒதுக்கீடு செய்வதே தமது வெற்றியின் இரகசியம் என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி  தெரிவித்துள்ளார். பிரபல விளையாட்டுப் பொருள் உற்பத்தி நிறுவனமொன்று நடத்தி வரும் கருத்துக் கணிப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நவீன உலகில் அதிகளவானவர்கள் கூடுதலான நேரத்தை செல்லிடப்பேசியில் கழித்து விடுவதாகவும் இதனால் அவர்களினால் போதியளவு உடற் பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்முறை கிரிக்கட் விளையாடாவிட்டாலும் தாம் உடற் பயிற்சி செய்வதனை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என  விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More