Home இலங்கை நீதித்துறை ஒழுங்கு சட்டமூலம் நிறைவேற்றம்

நீதித்துறை ஒழுங்கு சட்டமூலம் நிறைவேற்றம்

by admin
President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீதித்துறை ஒழுங்கு சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட சட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் முறையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறித்து இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More