Home உலகம்ஐரோப்பா லீக் போட்டியில் 6வருடங்களின் பின்னர் அட்லெற்றிகோ மட்ரிட் அணி சம்பியனானது

ஐரோப்பா லீக் போட்டியில் 6வருடங்களின் பின்னர் அட்லெற்றிகோ மட்ரிட் அணி சம்பியனானது

by admin

ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அட்லெடிகோ மட்ரிட்  (Atletico Madrid   அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் அணியும்  அட்லெற்றிகோ  மட்ரிட் அணியும் போட்டியிட்டன.

முதல் பாதி நேரத்தில் அட்லெற்றிகோ   மட்ரிட் அணி ஒரு கோலைப் போட்டு 1-0 என வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது பாதி நேரத்திலும் 2 கோல்களை அடித்த  அட்லெற்றிகோ   மட்ரிட் அணி 3-0 என வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கடந்த 2012ற்குப் பின்னர்  அட்லெற்றிகோ   மட்ரிட் அணி   தற்போதுதான் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More