168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிழபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்க சவால் விடுத்துள்ளார். நாட்டின் படுகடன் தொடர்பில் பகிரங்க விவாதம் நடாத்துவதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஸ தமது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடன் தொகை தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு தாம் தயார், மஹிந்த தயாராக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Spread the love