155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட வர்களுக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் 462வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love