164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தொடர்புபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கசுன் பலிசேன மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரின் விளக்க மறியல் காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரையில் நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love