Home இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலி

by admin


உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பாரவூர்தியும் டிரக் ஒன்றும்; மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவலறிந்த காவல்துறையினர் சம்ப இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More