Home இலங்கைவடக்கின் பிரதேசங்கள் மட்டும் அல்ல, மக்கள் மனங்களும் இராணுவமயமாகின்றன…

வடக்கின் பிரதேசங்கள் மட்டும் அல்ல, மக்கள் மனங்களும் இராணுவமயமாகின்றன…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி…

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப் பிரிய பண்டுவுக்கு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து மக்கள் வழியனுப்பி வைத்தள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 66 மாதங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கேணல் ரட்ணபிரியபந்துவின் சேவைநலன் பாராட்டும் முகமாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்    

 

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More