301
காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெகவல்கள் வெளியாகி இருந்தமைஅ குறிப்பிடத்தக்கது.
Spread the love