Home இந்தியாஇணைப்பு 2 – உத்தரகாண்ட் பேருந்து விபத்து – உயிழப்பு 47 ஆக அதிகரிப்பு

இணைப்பு 2 – உத்தரகாண்ட் பேருந்து விபத்து – உயிழப்பு 47 ஆக அதிகரிப்பு

by admin

  உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிழந்தவர்களின் எண்ணிககை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில இன்று வீதியோரம் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More