Home இலங்கைபொன்னலை தொடக்கம் வலந்தலை வரை துருப்பிடித்த ரெலிக்கொம் தூண்களும் அபாயமும்…

பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை துருப்பிடித்த ரெலிக்கொம் தூண்களும் அபாயமும்…

by admin

 

காரைநகர்” பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைப்பேசி சேவையை வழங்கி வருகிறது. கடலுக்குள் உள் நிறுவிய ஸ்ரீலங்கா ரொலிகொம் தூண்கள் கீழ் பகுதியில் வெடிப்புகள் காணப்படுகிறன. தூண்களுக்கு உள் இருக்கும் கம்பிகள் கடல் நீர் ஊறி துருப்பிடித்து தூண்கள் வெடிப்பு உடன் காணப்படுகிறன. வீதிக்கு மிக அருகிலே காணப்படும் தூண்கள் பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் வீதியில் போகும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனினும் இது தொடர்பாக இரண்டு மாதங்களு முன் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா ரொலிகொம் முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More