191
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் விலகியதனையடுத்து புதிய அமைச்சராக ஜெரமி ஹண்ட் (Jeremy Hunt) நியமிக்கப்பட்டுள்ளார்
இதுவரை சுகாதார துறை அமைச்சராக இருந்து வந்த ஜெரமி ஹண்ட் புதிய வெளிவிவகார அமைச் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இதற்கான ஒப்புதலில் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார் எனவும் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love