Home பிரதான செய்திகள்விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன்

by admin


லண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கெவின் அண்டர்சனை எதிர்த்து; போட்டியிட்ட ஜோகோவிச்  7(7)-6(3) என கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More