Home இந்தியாமேற்கு வங்காளப் பகுதியில் இந்திய இராணுவத்தினாின் உலங்குவானூர்தி விபத்தில் மூவர் பலி :

மேற்கு வங்காளப் பகுதியில் இந்திய இராணுவத்தினாின் உலங்குவானூர்தி விபத்தில் மூவர் பலி :

by admin

 
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலப் பகுதியில்  இன்றைய தினம்  இராணுவத்தினருக்கு  சொந்தமான சீட்டா ரக  உலங்குவானூர்தி ஒன்று   விழுந்து நொருங்கிய  விபத்தில் 3 உயரதிகாரிகள்  உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்றையதினம் முற்பகல் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்த மீட்புக் குழுவினர்  குறித்த பகுதிக்கு சென்று உயிருக்கு; போராடிக் கொண்டிருந்த ஒரு அதிகாரியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் விபத்து குறித்து  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More