186
இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love