Home இலங்கைஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு

ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது.

யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவுதூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More