Home இலங்கைமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி…

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி…

by admin

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி மன்னார் பரிகாரிக்கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இன்று சனிக்கிழமை (1.09.18) மாலை இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சக்கத்தின் அனுசரனையுடன் பரிகாரிக்கண்டல் கிராம மக்களினால் குறித்த போட்டி நடாத்தபட்டது. குறித்த போட்டியில் வடமாகானத்தை சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டத்தையும் சேர்ந்த 31சேடி காளைகள் பக்குபற்றின. போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.இதன் போது நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகள் முதல் இடங்களை பெற்று கொன்டன..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More