Home இலங்கை20 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் பறக்கிறது, ஶ்ரீலங்கன் விமான சேவை… 

20 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் பறக்கிறது, ஶ்ரீலங்கன் விமான சேவை… 

by admin


2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அப்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் இதுவரையில் 20,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டாலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெலிமட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More