288
அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love

