Home இலங்கைநீர் நிலைகள் குறித்த தெற்காசியாவின் மிகப் பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில்

நீர் நிலைகள் குறித்த தெற்காசியாவின் மிகப் பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில்

by admin


நீர்நிலைகள் ஊடாக ஏற்படக்கூடிய நோய்கள் , பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான தெற்காசியாவில் மிகப்பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் சீனப் பயணத்தின்போது நன்கொடையாக 3380 மில்லியன் ரூபாவை இதற்கு நிதியுதவி வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.

50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில் நீரை துல்லியமான முறையில் ஆய்வுசெய்யக்கூடிய பல உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.  இந்த ஆய்வுகூடத்தின் நிர்மாணிப் பணிகள் வெள்ளிக்கிழமை (28) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More