Home இந்தியாஐதராபாத்தில் 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

ஐதராபாத்தில் 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

by admin


இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள நனாகுராகுடா பகுதியில் நேற்றிரவு  7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின்  6-வது மாடியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்கிதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார்; சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More