186
முக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்ட கம்பனிகளுக்கிடையில் இம்முறை கைசாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தத்தின் போது தங்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தருமாறு கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்;பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கூட்டு ஒப்பந்தத்ததில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சுவார்த்தையினை நடாத்தி இம்முறை நியாயமான சம்பளத்தை பெற்று தரவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
Spread the love