யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம்…
முஸ்லீம்கள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
படித்த வசதியான குடும்பத்தில் பிறந்த ஆதில் IS IS சித்தாந்தத்திற்கு பலியானார்.
by adminby adminநியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர், இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
நியூசிலாந்தில் சுடப்பட்டவர், காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்!
by adminby adminநியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர்…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் – A.B.M. இதிரிஸ்.
by adminby adminA.M.A அஸீஸை தலைவராகக் கொண்ட கொழும்பு ஸாஹிராவில் நவீன நாடக ஆற்றுகைகள் இடம்பெற்றுள்ளதைப் போல அதனை முஸ்லிம் சமய,…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
ரிஷாட்டின் வழக்கு விசாரனையில் இருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸ் விலகினார்!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸ்…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
ரிஷாட் – ரியாஜை, 3 மாதங்கள் தடுப்புக் காவலில் விசாரிக்க தீர்மானம்!
by adminby adminகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள்…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்துள்ளனர்”ரிசாட் பதியுதீன் பேசுகிறார்…
by adminby adminதாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “என்னை…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! வர்த்தமானி வெளியீடு!
by adminby adminஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
“கூலிக்கு மாரடித்த சஹ்ரான் குழு, முஸ்லீம் சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது ”
by adminby admin“கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஸ்ரீ…
-
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில்…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது!
by adminby adminஎமது சமுகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் கருவில் தொடங்கி கல்லறை வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது. பெண்களது சுதந்திரத்தை…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இரணை தீவில் ஜனாசக்களை அடக்கம் செய்யும் குழிகள் வெட்டப்பட்டன!
by adminby adminமக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம்கள் மீதான வேண்டா வெறுப்பை அரசாங்கம் காட்டுகிறது!
by adminby adminஅரசாங்கம் தனது பிடிவாதப் போக்கிலிருந்தும் தொடர்ச்சியாகக் கடைபிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம்காட்டி…
-
இலங்கைமுஸ்லீம்கள்
ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி இடை நிறுத்தம்!
by adminby adminஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை கோரி ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்திற்கு கடிதம்
by adminby adminகொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மதங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை…
-
இந்தியாபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இருண்ட காலத்தில் ஒரு ஒளி விளக்கு நீதிபதி நௌவாடே !
by adminby adminகொரொனாவுக்கு தப்லீக் ஜமாத்தும் முஸ்லீம்களுமே காரணம். இக்கருத்து இந்துத்துவ சக்திகளால் தொடர்ந்து பரப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகளே இக்கருத்தை…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்முஸ்லீம்கள்
‘பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு’ – யூ.எல். மப்றூக்…
by adminby adminஇலங்கையின் அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம்…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஹுது மஹா விஹாரைக்கான காணி அளவீட்டு பணியை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminமுஹுது மஹா விஹாரைக்கான காணி அளவீட்டு பணியை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள்…
-
கொரோனா தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிப்பதில்லை என சௌதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இனவாதம், தர்ஹா நகர் ஓட்டிசச் சிறுவன் தாரிக்கையும், விட்டு வைக்கவில்லை…
by adminby adminகாவற்துறை உடலைத் தாக்கியது – சட்ட வைத்திய அதிகாரி உள்ளத்தை தாக்கினார்…. அளுத்கமவின் தர்ஹா நகரைச் சேர்ந்த…
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல்
by adminby adminமூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது…