பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை இவ்வாண்டு சாதாரண தர ஆங்கில இலக்கிய பரீட்சைக்குதோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கான மீட்டல்வகுப்புக்களை நடத்தவுள்ளது. இவ் மீட்டல் வகுப்புகள் எதிர்வரும் செப்டம்பர் 22, 23 ஆம் திகதிகளில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாடகம், புனைகதை, உரை நடை, கவிதை ஆகிய பாடங்களுக்கான மீட்டல் வகுப்புக்கள் நடை பெறவுள்ளது. ஒரு பாடத்திற்கு ரூபா 1000/- வீதம் அறவிடப்படும். மூன்று பாடத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது மேலதிகமாக ஒரு பாடத்திட்டத்திற்கு ரூபா 1000/- பெறுமதியான நுழைவுச்சீட்டினை இலவசமாகபெற்றுக்கொள்ளலாம். நுழைவு சீட்டுகளை பிரிட்டிஷ் கவுன்சிலில் அல்லது நிகழ்வு நடைபெறும் தினம் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்திலும் பெற்று கொள்ளலாம். பங்குபற்ற விரும்புவோர் பிரிட்டிஷ்கவுன்சிலின் யாழ்ப்பாணக் கிளை 0217521521 ext…
Tag: