குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து …
வடக்கு மாகாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
றெஜினாவிற்கு நீதி கோரி நாளை வடக்கு மாகாணம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவிற்கு நீதி கோரி நாளை வெள்ளிக்கிழமை வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது. குறிப்பாக மாகாண சபையை புறந்தள்ளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசிரியர் வளபங்கீடு – இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் பேண வேண்டும்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வளப் பங்கீடு தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாகாண சபையால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்!
by adminby adminமுல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!! வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று(08) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து …
-
2018லும் வெறும் வயிறுடன் கல்வி… – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிரை அர்ப்பணித்த போராளிகளைப் போல், ஆசிரியர்களும் இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்..
by adminby adminஎமது இனத்திற்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் போராளிகளைப்போல ஆசிரியர்களும் எமது இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என …
-
மேதகு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்குமாகாணசபையின் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடிவிவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் எனது மாவட்டமும், அதன்கரையோர மக்களும் அனுபவிக்கும் கஷ்டங்களை தங்களது மேலானதும்,அவசரமானதுமான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த நாட்டின் அரச தலைவர் எனும் அதிகாரத்துக்கும் அப்பால் சுற்றாடல்பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என்ற காரணத்தாலும் பல்வேறுநெருக்குவாரங்களுக்கு மத்தியிலும்கூட சூழல் பாதுகாப்பில் தாங்கள்கடைப்பிடிக்கும் உறுதியான நடைமுறைகளைக் கருத்திற் கொண்டும்முக்கியமான விடயங்களை தங்களின் கவனத்திற்கு தருகிறேன். நான் முன்வைக்கும் விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதுமட்டுமல்லாது பல கரையோர மாவட்டங்களில், குறிப்பாக யுத்தகெடுபிடிகளால் அரச நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருந்த அனைத்துமாவட்டங்களிலும் இவ்வாறான அவசரமான தீர்வு காணவேண்டிய விடயங்கள்இருக்கும் எனவும் நம்புகிறேன். அண்மைக்காலமாக, குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்பு,மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது கரைவலைத் தொழிலுக்கு உழவுஇயந்திரங்களைப் பயன்படுத்துவதை பரவலாகக் காணமுடிகிறது. …
-
, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாண அலுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை – உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்பு
by adminby adminவடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்கள் யாவற்றிலும் பிளாஸ்ரிக் பைகளை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரிப்பதற்கான குழுவின் கால எல்லை நீடிப்பு
by adminby adminவடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வடமாகாண முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட குழுவின் கால …