முன்னாள் பிரதிப் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் …
ஜனாதிபதி
-
-
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களால் தோற்றடிக்கப்பட்ட சர்வாதிகாரியிடம் ஜனாதிபதி நாட்டை கொடுத்திருக்கிறார் :
by adminby adminமக்களால் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஒருவரிடம் நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு நகராதிபதி ரோசி சேனநாயக்கா, …
-
அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
உங்கள் உதவி தேவையில்லை – ஜனாதிபதி ஐநா செயலாளரிடம் கூறினாராம் – சிங்கள பத்திரிகை பெருமிதம் :
by adminby adminஉங்கள் உதவி தேவையில்லை என ஜனாதிபதி சிறிசேன ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரஸிடம் தெரிவித்ததாக ‘தேசய’ என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலமைப்பின்படியே மகிந்த பிரதமர் – ஐ.நா.விற்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு
by adminby adminஅரசியலமைப்பின் அடிப்படையிலேயே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.விடம் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி …
-
இலங்கைக் காவல்துறை திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழிநடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நான்கு புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு
by adminby adminஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி …
-
நாட்டின் அரசியல் நகர்வு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லாட்சி கருப்பொருளை அரசாங்கத்தை உருவாக்கி மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே சிதைத்து விட்டார்கள்.
by adminby adminஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. 2018.10.28 எனது அன்புக்குரிய …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியமையானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
by adminby adminபாராளுமன்றத்தை ஒத்திவைப்பதன் மூலம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல்…
by adminby adminஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியை பதவிநீக்குவதற்கான பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா?
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பதவி நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக, நிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ரணில் சொன்னால் பாராளுமன்றை நீங்கள் கூட்ட முடியுமா – பாராளுமன்றை, 2 வாரத்திற்கு நான் மூடுகிறேன்”
by adminby adminபாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்”
by adminby adminமுதலாவது வடமாகாணசபையின் 134 ஆவது அமர்வு வடமாகாண சபையின் பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் உரை… (23.10.2018 அன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
டிசம்பர் 31க்கு முன் காணிகளை விடுவிப்பதற்கு பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு.
by adminby adminவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி கொலை முயற்சியில் றோ – உண்மையை கண்டறிய வாய்ப்பு தருமாறு இந்திய பாதுகாப்புப் பிரிவு கோரிக்கை
by adminby adminஇந்தியாவின உளவுப்பிரிவான றோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியினை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் உண்மையை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் காவற்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளே…
by adminby adminஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருப்பதாகவும், ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் …