இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செப்டம்பர் (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று காலை அமர்வில் பிரயோக விஞ்ஞான பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது. இரண்டாவது அமர்வு நாளை(17) செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய…
Tag: