குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்ட மா…
news
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கனடா உதவிகளை வழங்க உள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்…
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் தடை குறித்த விபரங்களை வெளியிட முடியாது – TRC
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் லங்கா ஈ நியூஸ் இணையத்…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் 31ம் திகதி வரையில் நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கி பிணை முறி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 31ம்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். நாட்டில்…
-
உலகம்பிரதான செய்திகள்
மத்திய கிழக்கை விடவும் கொங்கோவில் இடம்பெயர் பிரச்சினை உக்கிரம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய கிழக்கு நாடுகளை விடவும் கொங்கோவில் இடம்பெயர் மக்களின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொங்கோவில்…
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யா மீதான ஒலிம்பிக் தடை புட்டினுக்கு தேர்தலில் சாதகமாக அமையும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யா மீதான ஒலிம்பிக் போட்டித் தடையானது, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தேர்தலில் சாதக…
-
இந்தியாவின் உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் …
-
ஏமனில் கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு வெள்ளிக்கிழமை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி நாளைமறுதினம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.தே.க உடனான இணக்கப்பாட்டை அவசரப்பட்டு முறித்துக் கொள்ளப் போவதில்லை – சுதந்திரக் கட்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்கப்பாட்டை அவசரப்பட்டு முறித்துக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த யாழ். மாவட்ட ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில்…
-
உலகம்பிரதான செய்திகள்
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்
by adminby adminமியான்மரின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்…
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
நண்பர்களே, மார்கழி மாதம் 6ம் திகதி எமது மூதாதையர்கள் விழா
by adminby adminமார்கழி மாதம் 6ம் திகதி எமது மூதாதையர்கள் விழா பூசக்தி கேந்திர நிலையத்திலும் மற்றும் ஆடிஜன் பஞ்சாயத்து இயக்கம்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இன்று பிற்பகல்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மனைவி மீது தீவைத்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள்…
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த அரசாங்கத்திற்கு தெளிவான திட்டங்கள் கிடையாது – நாமல் ராஜபக்ஸ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்த அரசாங்கத்திற்கு தெளிவான திட்டங்கள் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹொண்டுராஸ் காவல்துறையினர் தமது கடமைகளை செய்ய மறுத்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு…
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்படவில்லை என கூற முடியாது – ஐ.நா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்படவில்லை என கூற முடியாது என ஐக்கிய…
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
மெக்ஸிக்கோ ஆய்வு கூடத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் நீக்கியுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மெக்ஸிக்கோ ஆய்வு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை , உலக ஊக்க மருந்து தடை…
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி படுகொலை – லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை காவல்தடுப்பிலிருந்து விடுவிக்க உதவிய…