குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தன்னை விடவும் தனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க கூடுதலான சம்பளத்தை ஈட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர் தமது தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணியாற்ற அரசியல்வாதிகளுக்கு வாகனம் வழங்குவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார்.
Add Comment