இந்தியா பிரதான செய்திகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் நினைவுகூரப்படுகின்றது

Indian people light candles as they pay tribute to the victims of the Mumbai terror attacks outside the Raghunath Hindu Temple in Amritsar on December 9, 2008. Tributes and remembrance events continue to take place across India in the wake of the attacks on Mumbai by armed militants on November 26 that left 172 dead and 300 injured. AFP PHOTO/Narinder NANU

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று சனிக்கிழமை நினைவுகூரப்படுகின்ற நிலையில், குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுப்பட்டுள்ளது.  இதனையடுத்து மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மும்பையில் பிரசித்தி பெற்ற சமய வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 2008 ஆண்டு மும்பை சி.எஸ்.டி, காமா மருத்துவமனை, தாஜ் விடுதி, உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டதோடு, அதிகமானோர்  காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers