உலகம்

நேபாளத்தில் இரண்டு முறைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் இன்றையதினம் இரண்டு முறைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் முதலில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. இது  ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.

அதனைத் தொடா்ந்து  மேற்கு நேபாளின் ஸ்வன்ரா பகுதிக்கு அருகில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய நேபாளத்தின் சாலு பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.