இலங்கை

கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. பேரூந்து நடத்துனரான 34 வயதான கணேசமூர்த்தி கலைச்செல்வன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப பிணக்கு காரணமாகவே  குறித்த நபர் தற்கொலை செய்துள்ளார் என  காவல்துறையினர்  ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply