இலங்கை

மோடியின் இலங்கைப் பயணம் மாபெரும் வெற்றி – சரத் அமுனுகம


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைர்  பயணம்  மாபெரும் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் சரதத் அமுனுகம தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுக அபிவிருத்தித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தப்  பயணம்; வழியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சிறந்த தொடர்பு காணப்படுவதாகவும்  இந்தியாவும் சீனாவும் சிறந்த உறவுகளைப் பேண வேண்டும் என்றே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.